Travel : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
ஊர்தி
பேருந்து
பயணம்
சுற்றுலா
Travel : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : கல் , கள் |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : குளி-குழி |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : அரி-அறி |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : அன்னம் - அண்ணம் |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : வலி - வளி |
Answer |
நோ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
கா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
ஈ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
ஒள என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
திங்கள் முடி சூடுமலை தென்றல் விளை யாடுமலை - சீர் இயைபினைக் கண்டறிக |
Answer |