Easy Tutorial
For Competitive Exams

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : வலி - வளி

வலித்தல் , தேவலோகம்
ஒழிதல் , கடல்
வழி , ஆகாயம்
வலிமை , காற்று
Additional Questions

நோ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

கா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

ஈ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

ஒள என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

திங்கள் முடி சூடுமலை தென்றல் விளை யாடுமலை - சீர் இயைபினைக் கண்டறிக

Answer

கீ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

வந்த - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.

Answer

ஒளிர்வான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.

Answer

புக்கான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.

Answer

மருண்டு - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us