கீ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
சேவல் கூவுதல்
குயில் கூவுதல்
கிளிக்குரல்
மயில் அகவுதல்
கீ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
வந்த - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க. |
Answer |
ஒளிர்வான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க. |
Answer |
புக்கான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க. |
Answer |
மருண்டு - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க. |
Answer |
அழைப்பு - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க. |
Answer |
பொறு - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
நில் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க |
Answer |
நடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க |
Answer |
ஒழி - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க. |
Answer |
அழு - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க |
Answer |