ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : அன்னம் - அண்ணம்
சோறு , பல்
உதடு , உணவு
பறவை , மேல்வாய்
காகம் , கீழ்வாய்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : அன்னம் - அண்ணம்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : வலி - வளி |
Answer |
நோ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
கா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
ஈ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
ஒள என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
திங்கள் முடி சூடுமலை தென்றல் விளை யாடுமலை - சீர் இயைபினைக் கண்டறிக |
Answer |
கீ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
வந்த - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க. |
Answer |
ஒளிர்வான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க. |
Answer |
புக்கான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க. |
Answer |