Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2011 Page: 4
57405.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
படம். பட்டு , படி, படாடோபம்
பட்டு , படம், படாடோபம், படி
படாடோபம், படி, படம், பட்டு
படி, படாடோபம், படம், பட்டு
57406.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
காவியத்தைப்படி இளங்கோ எழுதிய கண்ணகியின்
இளங்கோ எழுதிய கண்ணகியின் காவியத்தைப்படி
காவியத்தைப்படி கண்ணகியின் எழுதிய இளங்கோ
கண்ணகி இளங்கோ எழுதிய காவியத்தைப்படி
57407.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
பாரம்பரியம் நீண்ட ஆயுர்வேதம் உடையது
உடையது ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம்
ஆயுர்வேதம் உடையது பாரம்பரியம் நீண்ட
ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம் உடையது
57408.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
இரண்டு திருக்குறளில் அதிகாரங்களில் சிதம்பரனாருக்கு எல்லையற்ற ஆர்வம்
இரண்டு எல்லையற்ற ஆர்வம் திருக்குறளில் அதிகாரங்களில் சிதரம்பரனாருக்கு
சிதம்பரனாருக்குத் திருக்குறளில் இரண்டு அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்
இரண்டு சிதம்பரனாருக்குத் திருக்குறளில் அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்
57409.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
நெருப்பு - மனித குலம் கண்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு
மனிதகுலம் கண்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பு
அறிவியல் கண்டுபிடிப்பு மனிதகுலம் கண்ட முதல் நெருப்பு
முதல் நெருப்பு மனிதகுலம் கண்ட அறிவியல் கண்டுபிடிப்பு
57410.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
சடையும் பனித்த பவளம் போல் உதடும்
பவளம் போல பனித்த சடையும் உதடும்
பனித்த சடையும் பவளம் போல் உதடும்
பனித்த போல் சடையும் பவளம் உதடும்
57411.திண்டிவனம் - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
பொருட்பெயர்
சினைப்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
57412.நாழிகை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
இடப்பெயர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
57413.வாய் - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
பொருட்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
காலப்பெயர்
57414.பூங்கா - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
தொழிற்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
இடப்பெயர்
57415.நீளம் - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
தொழிற்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
பண்புப்பெயர்
57416.கெடுப்பதூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
சொல்லிசையளபெடை
இன்னிசையளபெடை
இசைநிறையளபெடை
செய்யுளிசையளபெடை
57417.சொலல் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
பண்புப்பெயர்
இடப்பெயர்
தொழில் பெயர்
காலப்பெயர்
57418.நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
வினைமுற்று
எண்ணுமை
முதற்போலி
பண்புப்பெயர்
57419.இரீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கள்
இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
வினைச்சொல்
வினைமுற்று
57420.உறுபடை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
வேற்றுமைத்தொடர்
பெயரெச்சத் தொடர்
வினையெச்சத் தொடர்
உரிச்சொற்றொடர்
57421.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : "அழகன் குழல் ஊதினான்"
அழகன் எதை ஊதினான் ?
அழகன் ஊதிய பொருள் எது ?
குழலின் பயன்பாடு யாது?
அழகன் இசைத்தது எது ?
57422.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் பொய்கையார்"
சேரமான் இரும்பொறையின் நண்பர் யார் ?
சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் யார் ?
இரும்பொறை எந்த நாட்டை ஆண்ட மன்னன் ?
பொய்கையார் யார் ?
57423.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : " உள்ளம் என்பது மனம் "
உள்ளம் என்பது எது ?
மனமே உள்ளம் என்பது சரியா?
உள்ளத்தின் சிறப்பு யாது ?
உள்ளம் மனம் இரண்டும் ஒன்றா ?
57424.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : "ஐம் பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றா ?
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது ?
குண்டலகேசி பெருங்காப்பியமா ?
Share with Friends