சொலல் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
பண்புப்பெயர்
இடப்பெயர்
தொழில் பெயர்
காலப்பெயர்
சொலல் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
இரீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கள் |
Answer |
உறுபடை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : "அழகன் குழல் ஊதினான்" |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : " உள்ளம் என்பது மனம் " |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : "ஐம் பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி" |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் |
Answer |
புலவரே. பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக் |
Answer |
மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |