57389.திங்கள் முடி சூடுமலை தென்றல் விளை யாடுமலை - சீர் இயைபினைக் கண்டறிக
திங்கள் முடி, சூடுமலை
சூடுமலை, யாடுமலை
திங்கள் முடி, தென்றல் விளை
சூடுமலை, தென்றல் விளை
57390.கீ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
சேவல் கூவுதல்
குயில் கூவுதல்
கிளிக்குரல்
மயில் அகவுதல்
57396.பொறு - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
பொறுத்தார்
பொறுத்து
பொறுமை
பொறுத்த
57401.157. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
கவ்வு, கள், கல், கர்வம்
கர்வம்,கவ்வு, கல், கள்
கள், கர்வம், கவ்வு, கல்
கர்வம், கல், கவ்வு, கள்
57402.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
குழந்தை, கூர்வேல், கேள்வி, கோதை
கோதை, கேள்வி, கூர்வேல், குழந்தை
கேள்வி, கூர்வேல், குழந்தை, கோதை
கூர்வேல், குழந்தை, கோதை, கேள்வி
57403.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
அந்தணர், ஆண்மை , ஆற்றல், ஏக்கம்
ஆண்மை , ஏக்கம், அந்தணர், ஆற்றல்
ஆற்றல், அந்தணர், ஆண்மை , ஏக்கம்
ஏக்கம், அந்தணர், ஆற்றல், ஆண்மை
57404.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
சென்று, சார்பு , சால்பு, மூழ்கு
சார்பு , சால்பு, மூழ்கு, சென்று
சார்பு, சால்பு, சென்று, மூழ்கு
மூழ்கு, சென்று, சால்பு, சார்பு
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013