57425.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்
கலம்பகம் சிற்றிலக்கியமா ?
கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?
பல்லவ மன்னன் யார் ?
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார் ?
57426.புலவரே. பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக்
செய்தி வாக்கியம்
அயற்கூற்று வாக்கியம்
நேர்க்கூற்று வாக்கியம்
தொடர் வாக்கியம்
57427.மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
நேர்க்கூற்று
கலவை வாக்கியம்
செய்தி வாக்கியம்
அயற்கூற்று வாக்கியம்
57428.செயற்கைக்கோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
செய்வினை வாக்கியம்
உடன்பாட்டு வாக்கியம்
எதிர்மறை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
57429."தூய்மையுடன் இரு . தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக...
செய்திவாக்கியம்
உடன்பாட்டு வாக்கியம்
எதிர்மறை வாக்கியம்
விழைவு வாக்கியம்
57430.ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
செய்தி வாக்கியம்
எதிர்மறை வாக்கியம்
செயப்பாட்டு வினைவாக்கியம்
செய்வினை வாக்கியம்
57431.தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
கம்பரால் இராமாயணம் இயற்றப்பட்டது
கம்பர் இராமாயணத்தை இயற்றுவித்தார்
இராமாயணம் கம்பர் இயற்றியது.
57432.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
மாதவி நடனம் கற்பித்தாள்
மாதவி நடனம் கற்றாள்
நடனம் மாதவியால் கற்பிக்கப்பட்டது
நடனத்தை மாதவி கற்றாள்
57433.செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக
நாடகம் மக்கள் பார்த்தது
மக்கள் நாடகம் பார்த்தனர்
மக்களால் நாடகம் பார்க்கப்பட்டது
நாடகத்தை மக்களால் பார்க்கப்பட்டது
57434.செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக:
ஆசிரியர் என்னைப் பாராட்டினார்
நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்
ஆசிரியர் பாராட்டினார் என்னை
என்னை ஆசிரியர் பாராட்டினார்
57435.தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
சீறாப்புராணம் உமறுப்புலவரால் இயற்றப்பட்டது
இயற்றினார் சீறாப்புராணத்தை உமறுப்புலவர்
உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
சீறாப்புராணம் உமறுப்புலவர் இயற்றுவித்தார்
57436.பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
போற்றுதல்
ஏமாற்றுதல்
வணங்குதல்
அஞ்சுதல்
57437."பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
நம்பகத்தன்மை
அவசியமாக்குதல்
கொடூரத்தன்மை
அவசரமாக்குதல்
57438.வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
அதிக இன்பம்
மேலும் மேலும் துன்பம்
மகிழ்ச்சி
வெறுப்பு
57439."இருதலைக் கொள்ளி எறும்பைப் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
சலிப்பு
தவிப்பு
இழப்பு
மறுப்பு
57440."அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
நகைச்சுவை
ஏமாற்றம்
நம்பிக்கை
வெற்றி
57441.தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர் ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.
தேவரும் தெய்வ
தேவரும் - பிழைத்திலர்
ஏவரும் - அறமும்
தேவரும் - ஏவரும்
57442.கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் - சீர்மோனையை எடுத்தெழுதுக.
கள்ளாமை - கடிய
கள்ளாமை - வேண்டும்
கள்ளாமை - வருதலால்
வேண்டும் - வருதலால்
57443.ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்டு - சீர்மோனையை எடுத்தெழுதுக.
ஆதிரை - ஆங்கது
ஆதிரை - நல்லாள்
நல்லாள் - தான் கேட்டு
ஆதிரை - தான் கேட்டு
57444.சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் - இயைபுத் தொடையினைச் சுட்டுக.
சினமென்னும் - சேர்ந்தாரைக்
சினமென்னும் - கொல்லி
சினமென்னும் - இனமென்னும்
சேர்ந்தாரைக் - கொல்லி
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013