"தூய்மையுடன் இரு . தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக...
செய்திவாக்கியம்
உடன்பாட்டு வாக்கியம்
எதிர்மறை வாக்கியம்
விழைவு வாக்கியம்
"தூய்மையுடன் இரு . தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக...
ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |
தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக. |
Answer |
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக. |
Answer |
செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக |
Answer |
செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக: |
Answer |
தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக. |
Answer |
பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க : |
Answer |
"பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க |
Answer |
வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க : |
Answer |
"இருதலைக் கொள்ளி எறும்பைப் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க : |
Answer |