Easy Tutorial
For Competitive Exams

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

மாதவி நடனம் கற்பித்தாள்
மாதவி நடனம் கற்றாள்
நடனம் மாதவியால் கற்பிக்கப்பட்டது
நடனத்தை மாதவி கற்றாள்
Additional Questions

செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக

Answer

செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக:

Answer

தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

Answer

வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"இருதலைக் கொள்ளி எறும்பைப் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

Answer

தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர் ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.

Answer

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் - சீர்மோனையை எடுத்தெழுதுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us