57447.ஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு
$C_n H_{2n + 2}$
$C_n H_{2n}$
$C_n H_{2n - 2}$
$C_n H_{2n + 1}$
57449.சீரான பது சீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது. இரட்டை எண் பகடையின் முகத்தில் தோன்ற நிகழ்தகவு
1/4
3/4
1/3
1/2
57459.கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
மத்திய இரயில்வே மண்டலம் - மும்பை
கிழக்கு இரயில்வே மண்டலம் - சென்னை
வடக்கு இரயில்வே மண்டலம் - கோரக்பூர்
தெற்கு இரயில்வே மண்டலம் - மாலிகான்
57463.ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ. மற்றும் உயரம் 12 செ.மீ. எனில் அதன் பரப்பு .
108 $செ.மீ. ^2$
21 $செ.மீ. ^2$
42 $செ.மீ. ^2$
54 $செ.மீ. ^2$
57465.டெட்ராய்ட் - எதற்கு புகழ்பெற்றது ?
ஆட்டோமொபைல் தொழில்
திரைப்படத் தொழில்
தகவல் தொழில்நுட்பம்
விவசாயத் தொழில்
57467.12. வெட்டப்பட்ட டி என் ஏ-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி
டி.என்.ஏ. பாலிமெரேஸ்
ஆல்கலைன் பாஸ்படேஸ்
டி.என்.ஏ. லைகேஸ்கள்
ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ நியூகளியேஸ்கள்.
57469.கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது ?
சூரியன்
புவி
நிலவு
நட்சத்திரங்கள்
57471.உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது ?
மத்திய தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்
மாவட்டத் தேர்தல் வாரியம்
பார்வையாளர்கள்
57473.இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய வைஸ்ராய்
சர். ஸ்டோபோர்டு கிரிப்ஸ்
பெதிக் லாரன்ஸ்
லின்லித்கோ
ஏ. வி. அலெக்சாண்டர்
57477.ஒரு குதிரைத்திறன் ( H.P.)என்பது .............. க்கு சமம்.
846 வாட்
546 வாட்
946 வாட்
746 வாட்.
57479.ஒரு தனிமத்தின் நிறை எண் 16 அதன் அணு எண் 8. எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
16
8
32
4
57485.2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம்
60.5%
73.5%
80.5%
77.5%
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013