Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2011 Page: 2
57487.சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு
1828
1829
1835
1838
57489.நெடுநல் வாடை" என்பது
அகப்புறப்பாட்டு
அகப்பாட்டு
புறப்பாட்டு
இவற்றுள் எதுவுமில்லை
57491.உண்ணக் கூடிய காளான்கள்
அகாரிகஸ் பைஸ்போரஸ்
ரைசோபஸ்
மியூக்க ர்
நியூரோஸ்போரா.
57493.தூத்துக்குடியின் மறுபெயர்
வைர நகர்
முத்து நகர்
பொன் நகர்
நிலக்கரி நகர்
57495.அண்ணாமலை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1926
1924
1929
1922
57497.அசல் ரூ.3000 மற்றும் வட்டி வீதம் 4% க்கு இரண்டு ஆண்டுகளுக்கு தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே கிடைக்கும் வித்தியாசம்
RS. 80.00
Rs. 4.80
Rs. 6.80
Rs. 48.00
57499.உலகம் இன்று ஒரு கிராமமாக இயங்குவதற்கு காரணம்
பசுமைப் புரட்சி
தகவல் தொடர்புப் புரட்சி
நீலப் புரட்சி
தொழிற்புரட்சி
57501.யூகளினாவில் சுவாசம் நடைபெறும் முறை
சுருங்குதல்
உறிஞ்சுதல்
பரவல்
கடத்துதல்
57503.சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை
பக்ரா நங்கல்
ஹிராகுட்
தாமோதர் அணை
ஸ்டான்லி நீர்த்தேக்கம்
57505.தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
திருச்சி
மதுரை
சென்னை
திருப்பூர்
57507.தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்
கட்டபொம்மன்
புலித்தேவர்
சின்ன மருது
வேலு நாச்சியார்
57509.இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்
பஞ்சாப்
ஆந்திரப் பிரதேசம்
ராஜஸ்தான்
ஒரிஸ்ஸா
57511.34. நியூட்டனின் மூன்றாம் விதி ........... உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.
ஓய்வு நிலையில் மட்டும்
இயக்க நிலையில் மட்டும்
ஒய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்
சமமான நிறை
57513.குருதியில் உள்ள உலோகம்
AI
Mg
Fe
Cu
57515.36. 29, 23, 25, 29, 30, 25, 28 இவற்றின் இடைநிலை
29
23
28
30
57517.ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்
1945 டிசம்பர் 10
1946 டிசம்பர் 10
1947 டிசம்பர் 10
1948 டிசம்பர் 10
57519.கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்
ஆமுக்த மால்யதா
கம்பராமாயணம்
சிவஞான போதம்
மகாபாரதம்.
57521."கதை பொதி பாடல் - என அழைக்கப்படுவது
பெரிய புராணம்
திருவிளையாடற் புராணம்
விஷ்ணு புராணம்
கந்தபுராணம்
57523.பசுமை இல்ல வாயு
கார்பன் டை ஆக்ஸைடு
ஆக்ஸிஜன்
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
57525.இந்தியாவில் காணப்படும் மலைச்சிகரங்களில் மிக உயர்ந்தது
எவரெஸ்ட்
கஞ்சன் ஜங்கா
$K_2$
தவளகிரி
Share with Friends