34. நியூட்டனின் மூன்றாம் விதி ........... உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.
ஓய்வு நிலையில் மட்டும்
இயக்க நிலையில் மட்டும்
ஒய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்
சமமான நிறை
34. நியூட்டனின் மூன்றாம் விதி ........... உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.
குருதியில் உள்ள உலோகம் |
Answer |
36. 29, 23, 25, 29, 30, 25, 28 இவற்றின் இடைநிலை |
Answer |
ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் |
Answer |
கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம் |
Answer |
"கதை பொதி பாடல் - என அழைக்கப்படுவது |
Answer |
பசுமை இல்ல வாயு |
Answer |
இந்தியாவில் காணப்படும் மலைச்சிகரங்களில் மிக உயர்ந்தது |
Answer |
பல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு |
Answer |
n ( A ) = 5 எனில், n (P(A))ன் மதிப்பு |
Answer |
நீராவி என்ஜினை கண்டுபிடித்தவர் யார் ? |
Answer |