Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2011 Page: 4
57567.சமுதாயத்தின் அடிப்படை அங்கம்
குடும்பம்
இல்லம்
கிராமம்
மாநகரம்
57569.எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார் ?
பஞ்சாப் படுகொலை
முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வி
சௌரி- சௌரா நிகழ்ச்சி
காந்தியின் கைது
57571.தேசிய வருமானம் ஒரு
மத்திய அரசின் வருமானம்
மத்திய மற்றும் மாநில அரசின் வருமானம்
மொத்த காரணி வருமானம்
பொதுத்துறையின் இலாப வருமானம்
57573.பின்வருவனவற்றுள் எவை முதன்மை நிறங்கள்?
சிவப்பு, பச்சை , நீலம்
சிவப்பு, சியான், நீலம்
நீலம், சியான், மெஜன்டா
ஊதா, சிவப்பு, பச்சை
57575.மீத்தேனின் அமைப்பு
எண்முகி
நான்முகி
சமதள சதுரம்
நீள் வடிவம்
57577.( - 1. - 3 ) மற்றம் ( - 5.- 7 ) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் உன் நடுப்புள்ளி
(3, 5 )
(- 3, 5 )
(- 3, - 5 )
(3, - 5 )
57579.இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது
21 ஆண்டுகள்
25 ஆண்டுகள்
18 ஆண்டுகள்
20 ஆண்டுகள்
57581.சுதேசி - என்பதன் அகராதிப் பொருள்
பொருளாதார புறக்கணிப்பு
அந்நிய துணிகள் எரிப்பு
சொந்த நாடு
அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு.
57583.முக்கூடலில் சேரும் ஆறுகள்
மணிமுத்தாறு, கோரையாறு, பாண்டியாறு
வழுதா நதி, சண்முக நதி, வராக நதி
தண் பொருனை, சிற்றாறு, கோதண்டராம ஆறு
வைகை, பொருனை, தாமிரபரணி
57585.எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து
ஐஸோ நியாசிட்
பென்சிலின்
அசிடோதைமிடின்
இவை அனைத்தும்
57587.புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1980
1985
1986
1983
57589.சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்
காந்திஜி
நேரு
ஜின்னா
இராஜாஜி
57591.ஓர் இரு சக்கர ஊர்தியின் குறித்த விலை ரூ. 1.700. அந்த நிறுவனம் 10% தள்ளுபடி அளித்திடின், அந்த வண்டியின் விற்பனை விலை
ரூ.1,500
ரூ. 1,350
ரூ.1.530
ரூ.1.300
57593.இலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக
ஆந்திரா வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கனரா வங்கி
57595.இவற்றுள் ஒன்று சைலத்தின் செல்வகை அல்ல
ட்ரக்கீடுகள்
சைலக் குழாய்கள்
துணை செல்கள்
சைலம் நார்கள்
57597.பட்டியல் | ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் Iபட்டியல் II
a) மைசூர்1. சர்க்கரை ஆலை
b) உத்திர பிரதேசம்2. கம்பளி ஆடை
c) பெங்களூர்3. பட்டு ஆடை
d) தாரிவால்4. மின் சாதன பொருட்கள்

குறியீடுகள் : a b c d
3 1 4 2
1 2 3 4
2 1 4 3
3 1 2 4
57599.வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார்?
இந்திய தேர்தல் ஆணையம்
மாவட்ட ஆட்சியர்
மாநகராட்சி ஆணையர்
தலைவர்
57601.மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியை சுட்டுக் கொன்றது எங்கு?
வேலூர்
பேரக்பூர்
கான்பூர்
மீரட்
57603.அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்
நெல்
கோதுமை
சிறு தானியங்கள்
தோட்டப் பயிர்கள்
57605.ஆசியாவிலேயே முதலாக, நாய்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் இரத்த வங்கியை தொடங்கியது
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
கர்நாடக் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
ஆந்திர கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
ஜவஹர்லால் நேரு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
Share with Friends