சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்
ஓர் இரு சக்கர ஊர்தியின் குறித்த விலை ரூ. 1.700. அந்த நிறுவனம் 10% தள்ளுபடி அளித்திடின், அந்த வண்டியின் விற்பனை விலை |
Answer | ||||||||||
இலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக |
Answer | ||||||||||
இவற்றுள் ஒன்று சைலத்தின் செல்வகை அல்ல |
Answer | ||||||||||
பட்டியல் | ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
குறியீடுகள் : a b c d |
Answer | ||||||||||
வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார்? |
Answer | ||||||||||
மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியை சுட்டுக் கொன்றது எங்கு? |
Answer | ||||||||||
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள் |
Answer | ||||||||||
ஆசியாவிலேயே முதலாக, நாய்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் இரத்த வங்கியை தொடங்கியது |
Answer | ||||||||||
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு |
Answer | ||||||||||
எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது ? |
Answer |