57533.இரத்தத் தட்டைகள் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு உதவுகிறது
நோய் எதிர்ப்புத்தன்மை
வாயுக்கடத்தல்
இரத்தம் உறைதல்
கார அமில சமன்பாடு
57535.அலைகளினால் கடலோரங்களின் அடித்தளம் அரித்து எடுக்கப்படுவதால் முதலில் உருவானவை
டோம் போலோ
செங்குத்தான சரிவு
நீரடி மண் கரை
கடற் குகை
57537.தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர்
பண்டித ரமாபாய்
டாக்டர் அன்னிபெசன்ட்
டாக்டர் முத்துலட்சுமி
டாக்டர் சரோஜினி நாயுடு
57539.1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி
கன்வர் சிங்
கோவிந்த் சிங்
இரஞ்சித் சிங்
இரண்டாம் பகதூர் ஷா
57541.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம்
தும்பா
சென்னை
டெல்லி
மும்பை
57551.கி.பி. 1025-ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம்
கஜூராஹோ
சோமநாதபுரம்
தில்வாரா
பூரி ஜகன்நாதர்
57553."ஒவ்வொரு தமிழ் மாணவனும் சிறப்புக்குரிய பெரிய புராணத்தை கருத்தூன்றி படிக்க வேண்டும்" எனக் கூறியவர்
கால்டுவெல்
டாக்டர் ஜி. யு. போப்
வீரமாமுனிவர்
டாக்டர் உ. வே. சா.
57557.உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
ஆர்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
57559.பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
தயானந்த சரஸ்வதி
இராஜாராம் மோகன்ராய்
சர் சையது அகமதுகான்
அன்னிபெசன்ட்
57565.கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது?
மிராபிலிஸ்
நிகோடியானா டொபாக்கம்
பீட்டா வல்காரிஸ்
ஸ்பைனாசியா ஒலரேஷியா
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013