பட்டியல் 1ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I -நூல் | பட்டியல் II - நூலாசிரியர் |
---|
1. சங்கொலி | அ. பகழிக் கூத்தர் | 2. கனிச்சாறு | ஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் | 3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் | இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை | 4. தமிழ்விடு தூது | ஈ. பெருஞ்சித்திரனார் |
குறியீடுகள் : 1 2 3 4
|
Answer
|
பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I | பட்டியல் II |
---|
1.பூஞ்சோலை | அ.இராமலிங்க அடிகள் | 2.கைவளை | ஆ.கவிஞர் இலத்தூர் | 3.ஜீவகாருண்ய ஒழுக்கம் | இ.திருவள்ளுவர் | 4.உலகப் பொதுமறை | ஈ.அருள்தந்தை சி.மணி வளவன் |
|
Answer
|
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு
பட்டியல I | பட்டியல் II |
---|
1.பாண்டிய நாடு | அ.வஞ்சி | 2.சோழநாடு | ஆ.மதுரை | 3.சேரநாடு | இ.காஞ்சி | 4.தொண்டைநாடு | ஈ.புகார் |
|
Answer
|
பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I-நூல் | பட்டியல் II-நூலாசிரியர் |
---|
1.ஒர் இரவு | அ.மு.வரதராசன் | 2.கரித்துண்டு | ஆ.அறிஞர் அண்ணை | 3.குயில்பாட்டு | இ.பாரதிதாசன் | 4.அழகின் சிரிப்பு | ஈ.பாரதியார் |
|
Answer
|
பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்
|
Answer
|
இயற்கை அன்பு என்று போற்றப்படும் நூல்
|
Answer
|
அண்ணாமலைக் கவிராஜன் எனப்படுபவர்
|
Answer
|
மண் தேய்த்த புகழினான் இத்தொடரால் குறிக்கப் படுபவர்
|
Answer
|
இரட்டைக்காப்பியங்கள் என்று அடைமொழி பெற்ற நூல்கள்
|
Answer
|
பிரித்து எழுதுக : நல்லஃதுறும்
|
Answer
|