Easy Tutorial
For Competitive Exams

பட்டியல் I ஐ II உடன் பொருத்துக :

(a) சமத்துவ உரிமை1. விதிகள் 25 முதல் 28 வரை
(b) சுதந்திர உரிமை2. விதிகள் 14 முதல் 18 வரை
(c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை3. விதிகள் 19 முதல் 22 வரை
(d) சமய சுதந்திர உரிமை4.விதி 32

2 3 4 1
1 4 3 2
3 2 1 4
4 1 2 3
Additional Questions

பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?

Answer

பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

Answer

பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள் :

(a) தேம்பாவணி1.இந்து சமயம்
(b) சீறாப்புராணம்2. கிறிஸ்துவ சமயம்
(c) பகவத்கீதை3.புத்த சமயம்
(d) திரிபீடகம் 4. இஸ்லாம் சமயம்

Answer

R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்

Answer

முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?

Answer

2017-18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?

Answer

உத்கல் சமவெளி ___ மாநிலத்தில் அமைந்துள்ளது.

Answer

0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது

Answer

பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்

Answer

ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us