உத்கல் சமவெளி ___ மாநிலத்தில் அமைந்துள்ளது.
0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது |
Answer |
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் |
Answer |
ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை |
Answer |
கூற்று (A): இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை |
Answer |
பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? |
Answer |
மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறானவை எவை? |
Answer |
40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு |
Answer |
ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன? |
Answer |
முதல் மின்கலத்தை உருவாக்கியவர் |
Answer |