Easy Tutorial
For Competitive Exams

R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்

மொஹஞ்சதாரோ
ஹரப்பா
லோத்தல்
கலிபங்கன்
Additional Questions

முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?

Answer

2017-18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?

Answer

உத்கல் சமவெளி ___ மாநிலத்தில் அமைந்துள்ளது.

Answer

0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது

Answer

பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்

Answer

ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை

Answer

கூற்று (A): இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
காரணம் (R): சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்

Answer

பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

Answer

மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Answer

பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. Na2CO3 கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO3 பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO4 1/2(H2O) முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOC12 ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us