57806.கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. சிந்து | கங்கோத்ரி |
II. பிரம்மபுத்ரா | மானசரோவர் ஏரி |
III. கோதாவரி | பெட்டூல் |
IV. மகாநதி | அகத்தியர் மலை |
I
II
III
IV
57808.பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. தெளிவான உட்கரு கிடையாது
II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது
III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது
IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
1. தெளிவான உட்கரு கிடையாது
II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது
III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது
IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
1 மற்றும் II சரி
1 மற்றும் IV சரி
II மற்றும் III சரி
III மற்றும் IV சரி
57810.பின்வருவனவற்றில் சரியானது எது?
சுவாச வீதம் = வெளியிடப்படும் CO2 அளவு / பயன்படுத்தப்படும் O2 அளவு
சுவாச வீதம் = வெளியிடப்படும் O2 அளவு / பயன்படுத்தப்படும் CO2 அளவு
சுவாச வீதம் = பயன்படுத்தப்படும் O2 அளவு / வெளியிடப்படும் CO2 அளவு
சுவாச வீதம் = பயன்படுத்தப்படும் CO2 அளவு / வெளியிடப்படும் O2 அளவு
57812.ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
ஆக்ஸிஜனேற்றம்
நடுநிலையாக்கல்
ஆக்ஸிஜன் ஒடுக்கம்
பதிலீட்டு வினை
57814.பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
போர்டாக்ஸ் கலவை
2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்
ஆர்சனிக்
57816.கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
(a) லெட் 1. ஸ்டிபியம்
(b) ஆன்டிமணி 2. பிளம்பம்
(c) டின் 3. காலியம்
(d) பொட்டாசியம் 4. ஸ்டேனம்
(a) லெட் 1. ஸ்டிபியம்
(b) ஆன்டிமணி 2. பிளம்பம்
(c) டின் 3. காலியம்
(d) பொட்டாசியம் 4. ஸ்டேனம்
1 3 2 4
1 2 3 4
2 1 4 3
4 1 2 3
57818.2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்
2 டையாப்டர்
1.டையாப்டர்
0.5 டையாப்டர்
-0.5 டையாப்டர்
57820.ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க
34.8°C
34.9°C
34.7°C
35.2°C
57822.ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
3.23
4.91
5.24
6.38
57824.ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
7:4
6:5
2:3
4:7
57830.3(a-1), 2 (a-1)2 , (a2 -1)-ன் மீச்சிறு பொது மடங்கு காண்க. .
(a+1)2 (a +1)
(a-1)2 (a + 1)
6(a-1)(a +1)2
6(a-1)2 (a+1)
57834.இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்
4:1
1:4
2:1
1:2
57836.ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்
10%
20%
50%
25%
57840.a1 = -1 மற்றும் an = $ \dfrac{a_{n-1}}{n+2},n>1 \forall n \in N $ எனில் a2, a3 காண்க.
1/4,1/20
-1/4,1/20
1/4,-1/20
-1/4,-1/20
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013