ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
7:4
6:5
2:3
4:7
Additional Questions
சுருக்குக: (33)-2 X (22)-3 / (24)-2 X 3-4 X 4-2 |
Answer |
ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m2 எனில் அதன் பக்கம் எவ்வளவு |
Answer |
3(a-1), 2 (a-1)2 , (a2 -1)-ன் மீச்சிறு பொது மடங்கு காண்க. . |
Answer |
1(61/64)-ன் முப்படி மூலம் காண் |
Answer |
இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம் |
Answer |
ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும் |
Answer |
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் t2 = 3/5 மற்றும் t3 = 1/5 எனில் பொது விகிதம் காண்க. |
Answer |
a1 = -1 மற்றும் an = $ \dfrac{a_{n-1}}{n+2},n>1 \forall n \in N $ எனில் a2, a3 காண்க. |
Answer |
1+2+3+... + n = K எனில் 13 + 23 + ... +n3 என்பது |
Answer |
am-n, am, am+n என்ற பெருக்குத் தொடர் வரிசையின் பொது விகிதம் |
Answer |