3(a-1), 2 (a-1)2 , (a2 -1)-ன் மீச்சிறு பொது மடங்கு காண்க. .
1(61/64)-ன் முப்படி மூலம் காண் |
Answer | ||||||||||||
இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம் |
Answer | ||||||||||||
ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும் |
Answer | ||||||||||||
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் t2 = 3/5 மற்றும் t3 = 1/5 எனில் பொது விகிதம் காண்க. |
Answer | ||||||||||||
a1 = -1 மற்றும் an = $ \dfrac{a_{n-1}}{n+2},n>1 \forall n \in N $ எனில் a2, a3 காண்க. |
Answer | ||||||||||||
1+2+3+... + n = K எனில் 13 + 23 + ... +n3 என்பது |
Answer | ||||||||||||
am-n, am, am+n என்ற பெருக்குத் தொடர் வரிசையின் பொது விகிதம் |
Answer | ||||||||||||
பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக :
|
Answer | ||||||||||||
மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம் |
Answer | ||||||||||||
100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது? |
Answer |