Easy Tutorial
For Competitive Exams

இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்

4:1
1:4
2:1
1:2
Additional Questions

ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்

Answer

ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் t2 = 3/5 மற்றும் t3 = 1/5 எனில் பொது விகிதம் காண்க.

Answer

a1 = -1 மற்றும் an = $ \dfrac{a_{n-1}}{n+2},n>1 \forall n \in N $ எனில் a2, a3 காண்க.

Answer

1+2+3+... + n = K எனில் 13 + 23 + ... +n3 என்பது
(c) K(K+1)/2

Answer

am-n, am, am+n என்ற பெருக்குத் தொடர் வரிசையின் பொது விகிதம்

Answer

பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக :

பட்டியல் Iபட்டியல் II
கிரகம்இயற்கைத் துணைக் கோள்கள்
(a) செவ்வாய்1) 60 துணைக்கோள்கள்
(b) வியாழன்2) 27 துணைக்கோள்கள்
(c) சனி3) 63 துணைக்கோள்கள்
(d) யுரேனஸ்4) 2 துணைக்கோள்கள்

Answer

மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்

Answer

100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?

Answer

G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ___ ஆக இருக்கும்.

Answer

1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us