Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றில் சரியானது எது?

சுவாச வீதம் = வெளியிடப்படும் CO2 அளவு / பயன்படுத்தப்படும் O2 அளவு
சுவாச வீதம் = வெளியிடப்படும் O2 அளவு / பயன்படுத்தப்படும் CO2 அளவு
சுவாச வீதம் = பயன்படுத்தப்படும் O2 அளவு / வெளியிடப்படும் CO2 அளவு
சுவாச வீதம் = பயன்படுத்தப்படும் CO2 அளவு / வெளியிடப்படும் O2 அளவு
Additional Questions

ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை

Answer

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
(a) லெட் 1. ஸ்டிபியம்
(b) ஆன்டிமணி 2. பிளம்பம்
(c) டின் 3. காலியம்
(d) பொட்டாசியம் 4. ஸ்டேனம்

Answer

2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்

Answer

ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க

Answer

ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.

Answer

ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?

Answer

சுருக்குக: (33)-2 X (22)-3 / (24)-2 X 3-4 X 4-2

Answer

ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m2 எனில் அதன் பக்கம் எவ்வளவு

Answer

3(a-1), 2 (a-1)2 , (a2 -1)-ன் மீச்சிறு பொது மடங்கு காண்க. .

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us