பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும் |
Answer |
2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன் |
Answer |
ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க |
Answer |
ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க. |
Answer |
ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்? |
Answer |
சுருக்குக: (33)-2 X (22)-3 / (24)-2 X 3-4 X 4-2 |
Answer |
ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m2 எனில் அதன் பக்கம் எவ்வளவு |
Answer |
3(a-1), 2 (a-1)2 , (a2 -1)-ன் மீச்சிறு பொது மடங்கு காண்க. . |
Answer |
1(61/64)-ன் முப்படி மூலம் காண் |
Answer |
இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம் |
Answer |