57686.பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
1916
1920
1924
1927
57688.பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள் :
(a) தேம்பாவணி | 1.இந்து சமயம் |
(b) சீறாப்புராணம் | 2. கிறிஸ்துவ சமயம் |
(c) பகவத்கீதை | 3.புத்த சமயம் |
(d) திரிபீடகம் | 4. இஸ்லாம் சமயம் |
4 3 1 2
2 1 3 4
1 3 4 2
2 4 1 3
57692.முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
பாபர்
அக்பர்
ஷெர்ஷா
ஷாஜஹான்
57698.0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
மத்திய ஆஸ்திரேலியா
பிரேசில்
தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
தென் துருவங்களில்
57702.ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
ஹைபோதலாமஸ்
லீடிக்செல்கள்
டெஸ்டோஸ்டீரோன்
செர்டோலி செல்கள்
57704.கூற்று (A): இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
காரணம் (R): சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
காரணம் (R): சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
(A)மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
57706.பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
விதை ஒருவித்திலையை கொண்டது
இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
ஐந்தங்க மலர் காணப்படுகிறது
57708.மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது
மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது
2n குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது
இரு இருமய செல்கள் தோன்றுகின்றன
57710.பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. Na2CO3 கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO3 பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO4 1/2(H2O) முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOC12 ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
I. Na2CO3 கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO3 பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO4 1/2(H2O) முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOC12 ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
I மற்றும் IV
II மற்றும் IV
I மற்றும் III
III மற்றும் IV
57714.ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
10 N
5 N
15 N
20 N
57718.ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 172 செ.மீ என்பதை 148 செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது?
150 cm
156 cm
158 cm
154 cm
57720.இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க
3 மற்றும் 15
9 மற்றும் 5
3 மற்றும் 16
9 மற்றும் 6
57722.மாட்டு வண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 154 மீ தொலைவு கடந்தால், அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?
70
189
119
86
57724.சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?
30, 5
36, 6
48, 8
24, 4
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013