காரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி.
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகின்றன
I மற்றும் III
II மட்டும்
III மற்றும் IV
IV மற்றும் II
Additional Questions
பட்டியல் I ஐ II உடன் பொருத்துக :
|
Answer | ||||||||
பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது? |
Answer | ||||||||
பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? |
Answer | ||||||||
பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள் :
|
Answer | ||||||||
R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம் |
Answer | ||||||||
முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? |
Answer | ||||||||
2017-18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு? |
Answer | ||||||||
உத்கல் சமவெளி ___ மாநிலத்தில் அமைந்துள்ளது. |
Answer | ||||||||
0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது |
Answer | ||||||||
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் |
Answer |