Easy Tutorial
For Competitive Exams

எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு- எனக் கூறியவர்

பாவாணர்
காந்தி
தெ.பொ.மீ
அயோத்திதாசப் பண்டிதர்
Additional Questions

பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?

Answer

நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்

Answer

"................ நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார் "
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்

Answer

"புலனழுக்கற்ற அந்தணாளன்"- எனப் பாராட்டப்படுபவர்

Answer

பொருந்தாத நூலை எடுத்து எழுதுக

Answer

அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது

Answer

பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் 1 பட்டியல் II
ஒழுக்கத்தின் எய்துவர் -செல்வம் நிலைக்காது
இழுக்கத்தின் எய்துவர்- மேன்மை
பொறாமை உடையவரிடம்- உயர்வு இருக்காது
ஒழுக்கமில்லாதவரிடம் -எய்தாப் பழி

Answer

வாய்மை எனப்படுவது

Answer

`கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்`

Answer

`நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us