9100.பொருத்துதல் :
பட்டியல் 1 - பட்டியல் II
திணைமாலை நூற்றைம்பது - உ.வே. சாமிநாதைய்யர்
திரிகடுகம் - கணிமேதாவியர்
திணைமொழி ஐம்பது - நல்லாதனார்
புறப்பொருள் வெண்பாமாலை- கண்ணஞ்சேந்தனார்
பட்டியல் 1 - பட்டியல் II
திணைமாலை நூற்றைம்பது - உ.வே. சாமிநாதைய்யர்
திரிகடுகம் - கணிமேதாவியர்
திணைமொழி ஐம்பது - நல்லாதனார்
புறப்பொருள் வெண்பாமாலை- கண்ணஞ்சேந்தனார்
3 1 2 4
1 4 2 3
2 3 4 1
4 3 2 1
9101.இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
தெரிநிலை வினைமுற்று
எதிர்மறை பெயரெச்சம்
குறிப்பு வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
9102.Might is right - இதன் தமிழாக்கம் .
கடமையே உரிமை
வல்லான் வகுத்ததே வாய்க்கால்
வலிமையே சரியான வழி
ஒற்றுமையே வலிமை
9103.பொருத்துக:
(a) குமரன், தென்னை 1. இடப்பெயர்
(b) காடு , மலை 2. காலப்பெயர்
(c) பூ, காய் 3. பொருட்பெயர்
(d) திங்கள், வாரம் 4. சினைப்பெயர்
(a) குமரன், தென்னை 1. இடப்பெயர்
(b) காடு , மலை 2. காலப்பெயர்
(c) பூ, காய் 3. பொருட்பெயர்
(d) திங்கள், வாரம் 4. சினைப்பெயர்
4 1 3 2
3 1 4 2
3 4 2 1
2 3 1 4
9104.அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
நைதல் நாடு நொச்சி நுங்கு
நுங்கு நொச்சி நாடு நைதல்
நொச்சி நுங்கு நைதல் நாடு
நாடு நுங்கு நைதல் நொச்சி
9105.பிறமொழிச்சொல் -தமிழ்ச் சொல்
(a) ஐதீகம் 1. விருந்தோம்பல்
(b) இருதயம் 2. சொத்து
(c) ஆஸ்தி 3. உலக வழக்கு
(d) உபசரித்தல் 4. நெஞ்சகம்
(a) ஐதீகம் 1. விருந்தோம்பல்
(b) இருதயம் 2. சொத்து
(c) ஆஸ்தி 3. உலக வழக்கு
(d) உபசரித்தல் 4. நெஞ்சகம்
2 3 1 4
3 4 2 1
4 1 2 3
1 2 3 4
9106.பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது
திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது
விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்
வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
9107.இலக்கணக் குறிப்பு அறிக.
பட்டியல் I ஐ II உடன் பொருத்து
பட்டியல் I - பட்டியல் II
(a) உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல்
(b) வினைத் தொகை 2. தழீஇய
(c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
(d) சொல்லிசை அளபெடை 4. கூவா
பட்டியல் I ஐ II உடன் பொருத்து
பட்டியல் I - பட்டியல் II
(a) உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல்
(b) வினைத் தொகை 2. தழீஇய
(c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
(d) சொல்லிசை அளபெடை 4. கூவா
2 1 3 4
3 1 4 2
1 3 2 4
4 1 2 3
9110.வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில்
கூறினார்?
கூறினார்?
இந்தியன் ஒப்பினியன்
டிஸ்கவரி ஆப் இந்தியா
தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
யங் இந்தியா
9111."நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்"
- இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
தமிழோடு வாழ்கிறேன்"
- இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
1973 - செப்டம்பர் - 17
1943 - செப்டம்பர் - 17
1953 - செப்டம்பர் - 17
1963 - செப்டம்பர் - 17
9113."கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்" எனப் போற்றப்படும் நூல்
இரட்சண்ய மனோகரம்
இரட்சண்ய யாத்திரிகம்
போற்றி திருவகல்
தேம்பாவணி
9115."தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர்
பெரியார்
அம்பேத்கர்
அயோத்திதாசப் பண்டிதர்
இராமலிங்க அடிகளார்
9116.பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
சுகுணவிலாச சபை
மாடர்ன் தியேட்டர்
பாய்ஸ் கம்பெனி
கூத்துப்பட்டறை
9117."இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர்
காந்தியடிகள்
பாலகங்காதர திலகர்
இராசகோபாலாச்சாரியார்
சர்தார் வல்லபாய் படேல்
9118.பூக்களில் சிறந்த பூ"பருத்திப் பூ" எனக் கூறியவர்
சோமசுந்தரபாரதியார்
திரு. வி. கலியாணசுந்தரனார்
பாரதிதாசன்
தாரா பாரதி
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013