Easy Tutorial
For Competitive Exams

வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில்
கூறினார்?

இந்தியன் ஒப்பினியன்
டிஸ்கவரி ஆப் இந்தியா
தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
யங் இந்தியா
Additional Questions

"நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்"
- இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்

Answer

"சட்டை" என்ற சிறுகதையை எழுதியவர்

Answer

"கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்" எனப் போற்றப்படும் நூல்

Answer

"மருமக்கள் வழி மான்மியம்" - என்ற நூலை எழுதியவர்

Answer

"தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர்

Answer

பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை

Answer

"இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர்

Answer

பூக்களில் சிறந்த பூ"பருத்திப் பூ" எனக் கூறியவர்

Answer

குயில் என்ற இதழை நடத்தியவர்

Answer

மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us