மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
பொருத்துக: |
Answer |
கடிகை என்பதன் பொருள் யாது? |
Answer |
`கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா` |
Answer |
`வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஒர்ந்து` |
Answer |
நூல்-நூலாசிரியர் அறிதல் |
Answer |
"என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" - என்ற வரிகளைப் பாடியவர் |
Answer |
செறு என்பதன் பொருள் |
Answer |
திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது? |
Answer |
கீழ்க்கண்ட நூற்களில் `தமிழ் மூவாயிரம்` என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது? |
Answer |
`தொண்டர்சீர் பரவுவார்` என்று போற்றப்படுபவர் யார்? |
Answer |