`தொண்டர்சீர் பரவுவார்` என்று போற்றப்படுபவர் யார்?
அப்பூதியடிகள்
திருநாவுக்கரசர்
சேக்கிழார்
திருஞானசம்பந்தர்
`தொண்டர்சீர் பரவுவார்` என்று போற்றப்படுபவர் யார்?
யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்? |
Answer |
"தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் |
Answer |
கம்பரைப் புரந்தவர் யார்? |
Answer |
ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? |
Answer |
நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு? |
Answer |
குரூக், மால்தோ, பிராகுயி என்பன |
Answer |
`ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது` என்றவர் |
Answer |
திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது? |
Answer |
பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக |
Answer |
தமிழக அரசு, கவிஞர் சாலை, இளந்திரையனுக்கு வழங்கிய விருது |
Answer |