Easy Tutorial
For Competitive Exams

பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக

சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
Additional Questions

தமிழக அரசு, கவிஞர் சாலை, இளந்திரையனுக்கு வழங்கிய விருது

Answer

ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

Answer

`மணநூல்` என அழைக்கப்பெறும் நூல்

Answer

பொருத்துக:
சிந்தை - நீர்
நவ்வி - மேகம்
முகில் - எண்ணம்
புனல் - மான்

Answer

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
Writs - வாரிசுரிமைச் சட்டம்
Succession Act - உரிமைச் சட்டங்கள்
Substantive Law- சான்றுச் சட்டம்
Evidence Act - சட்ட ஆவணங்கள்

Answer

`யாழ் கேட்டு மகிழ்ந்தாள்` - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது

Answer

வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும்.

Answer

"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?

Answer

அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

Answer

பெயரெச்சத்தை எடுத்து எழுது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us