Easy Tutorial
For Competitive Exams

`மணநூல்` என அழைக்கப்பெறும் நூல்

சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி
Additional Questions

பொருத்துக:
சிந்தை - நீர்
நவ்வி - மேகம்
முகில் - எண்ணம்
புனல் - மான்

Answer

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
Writs - வாரிசுரிமைச் சட்டம்
Succession Act - உரிமைச் சட்டங்கள்
Substantive Law- சான்றுச் சட்டம்
Evidence Act - சட்ட ஆவணங்கள்

Answer

`யாழ் கேட்டு மகிழ்ந்தாள்` - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது

Answer

வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும்.

Answer

"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?

Answer

அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

Answer

பெயரெச்சத்தை எடுத்து எழுது.

Answer

பொருத்துக:
அறுவை வீதி - அந்தணர் வீதி
கூல வீதி - பொற்கடை வீதி
பொன் வீதி - ஆடைகள் விற்கும் வீதி
மறையவர் வீதி - தானியக்கடை வீதி

Answer

துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு

Answer

"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us