துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
கலையரசிதுணி தைத்தாள்
கலையரசி தைத்தாள் துணி
கலையரசி என்னதைத்தாள்
கலையரசி துணியைத் தைத்தாள்
துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு |
Answer |
வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு |
Answer |
"உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க |
Answer |
"கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை |
Answer |
இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் |
Answer |
யவனர் என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர் |
Answer |
தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க. |
Answer |
இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு |
Answer |
"ஞானபோதினி" என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார் ? |
Answer |
பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு |
Answer |