பொருத்துக:
சிந்தை - நீர்
நவ்வி - மேகம்
முகில் - எண்ணம்
புனல் - மான்
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் |
Answer |
`யாழ் கேட்டு மகிழ்ந்தாள்` - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது |
Answer |
வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும். |
Answer |
"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை? |
Answer |
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் |
Answer |
பெயரெச்சத்தை எடுத்து எழுது. |
Answer |
பொருத்துக: |
Answer |
துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு |
Answer |
"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு |
Answer |
வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு |
Answer |