Easy Tutorial
For Competitive Exams

பூக்களில் சிறந்த பூ"பருத்திப் பூ" எனக் கூறியவர்

சோமசுந்தரபாரதியார்
திரு. வி. கலியாணசுந்தரனார்
பாரதிதாசன்
தாரா பாரதி
Additional Questions

குயில் என்ற இதழை நடத்தியவர்

Answer

மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

Answer

பொருத்துக:
கவுந்தியடிகள் - ஆயர்குல மூதாட்டி
மாதரி - மாநாய்கனின் மகள்
மாதவி - சமணத்துறவி
கண்ணகி - ஆடலரசி

Answer

கடிகை என்பதன் பொருள் யாது?

Answer

`கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா`
- எனக் கூறும் நூல்

Answer

`வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஒர்ந்து`
- எனத் திருக்குறளை பாராட்டியவர்

Answer

நூல்-நூலாசிரியர் அறிதல்
சயங்கொண்டார் - சடகோபரந்தாதி
காரியாசான் - புறநானூறு
கம்பர் - கலிங்கத்துப்பரணி
கண்ணகனார் - சிறுபஞ்சமூலம்

Answer

"என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" - என்ற வரிகளைப் பாடியவர்

Answer

செறு என்பதன் பொருள்

Answer

திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us