Easy Tutorial
For Competitive Exams

இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.

தெரிநிலை வினைமுற்று
எதிர்மறை பெயரெச்சம்
குறிப்பு வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
Additional Questions

Might is right - இதன் தமிழாக்கம் .

Answer

பொருத்துக:
(a) குமரன், தென்னை 1. இடப்பெயர்
(b) காடு , மலை 2. காலப்பெயர்
(c) பூ, காய் 3. பொருட்பெயர்
(d) திங்கள், வாரம் 4. சினைப்பெயர்

Answer

அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க

Answer

பிறமொழிச்சொல் -தமிழ்ச் சொல்
(a) ஐதீகம் 1. விருந்தோம்பல்
(b) இருதயம் 2. சொத்து
(c) ஆஸ்தி 3. உலக வழக்கு
(d) உபசரித்தல் 4. நெஞ்சகம்

Answer

பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக

Answer

இலக்கணக் குறிப்பு அறிக.
பட்டியல் I ஐ II உடன் பொருத்து
பட்டியல் I - பட்டியல் II
(a) உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல்
(b) வினைத் தொகை 2. தழீஇய
(c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
(d) சொல்லிசை அளபெடை 4. கூவா

Answer

ஜி.யு.போப் தொகுத்த நூலின் பெயர்

Answer

கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

Answer

வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில்
கூறினார்?

Answer

"நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்"
- இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us