பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது
திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது
விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்
வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
Additional Questions
இலக்கணக் குறிப்பு அறிக. |
Answer |
ஜி.யு.போப் தொகுத்த நூலின் பெயர் |
Answer |
கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் |
Answer |
வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் |
Answer |
"நான் தனியாக வாழவில்லை |
Answer |
"சட்டை" என்ற சிறுகதையை எழுதியவர் |
Answer |
"கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்" எனப் போற்றப்படும் நூல் |
Answer |
"மருமக்கள் வழி மான்மியம்" - என்ற நூலை எழுதியவர் |
Answer |
"தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் |
Answer |
பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை |
Answer |