Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2016 Page: 4
8856.`மடங்கல்` என்னும் சொல்லின் பொருள்
மடக்குதல்
புலி
மடங்குதல்
சிங்கம்
8857.அகநானுற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
களிற்று யானை நிரை
மணிமிடைப் பவளம்
நித்திலக் கோவை
வெண்பாமாலை
8858.குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
பூரிக்கோ
நல்லாதனார்
கணிமேதாவியர்
கார்மேகப்புலவர்
8859.உத்தர வேதம் என்று அழைக்கப்படும் நூல்
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
நாலடியார்
திருக்குறள்
இன்னாநாற்பது
8860.பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
ஏலாதி
ஆசாரக் கோவை
திரிகடுகம்
சிறுபஞ்சமூலம்
8861.திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர்
வாலி
உடுமலை நாராயண கவி
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
மருதகாசி
8862.சதகம் என்பது--------------------------------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக
10
100
400
1000
8863.பொருத்துக:
வசன நடை கை வந்த வல்லாளர் - இராமலிங்க அடிகள்
புது நெறி கண்ட புலவர்- நாமக்கல் கவிஞர்
தைரியநாதர் -ஆறுமுக நாவலர்
காந்தியக் கவிஞர் - வீரமாமுனிவர்
3 1 4 2
3 4 2 1
2 1 3 4
1 4 2 3
8864.உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
ரா.பி. சேதுப்பிள்ளை
கடிகை முத்துப்புலவர்
சி. இலக்குவனார்
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
8865.பொருத்துக:
சிறுமலை, பூம்பாறை - முல்லை நில ஊர்கள்
ஆற்காடு, பனையபுரம் - நெய்தல் நில ஊர்கள்
ஆத்தூர், கடம்பூர் - குறிஞ்சி நில ஊர்கள்
கீழக்கரை, நீலாங்கரை - மருதநில ஊர்கள்
2 1 3 4
3 4 2 1
3 1 4 2
4 2 1 3
8866.இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி
கணியன் பூங்குன்றனார்
பாரதியார்
ஒளவையார்
கம்பர்
8867."இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார் " - யார்?
உவே. சாமிநாதர்
ஜி.யு.போப்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
8868."இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்
சி.இராமநாதன்
சி.இரா. அரங்கநாதன்
ப. கமலநாதன்
ம. இளந்திரையன்
8869."வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல்
குறுந்தொகை
கலித்தொகை
புறநானூறு
பரிபாடல்
8870."மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே"
- இக்கூற்றை கூறியவர்
கணியன் பூங்குன்றனார்
கம்பர்
உமறுப்புலவர்
வள்ளலார்
8871.பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்
இலங்கை, மலேசியா
ஜப்பான், ஜாவா
மொரீசியஸ், சிங்கப்பூர்
இங்கிலாந்து, அமெரிக்கா
9096.இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
பொன்மனம்
ஆர்த்து
உற்றார்
சார்பு
9097.பொருத்துக
பட்டியல் I - பட்டியல் II
இரண்டு சீர்களான அடி - நெடிலடி
நான்கு சீர்களான அடி - கழிநெடிலடி
ஐந்து சீர்களான அடி - குறளடி
ஐந்துக்கும் அதிக சீரடி - அளவடி
4 3 2 1
2 1 3 4
1 2 3 4
3 4 1 2
9098.அங்காப்பு என்பதன் பொருள்
சலிப்படைதல்
வாயைத் திறத்தல்
அலட்டிக் கொள்ளுதல்
வளைகாப்பு
9099."கார்குலாம் " - எனும் சொல் - எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?
ஐந்தாம் வேற்றுமைத் தொகை
மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆறாம் வேற்றுமைத் தொகை
நான்காம் வேற்றுமைத் தொகை
Share with Friends