52553.தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். - பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
அயற்கூற்று வாக்கியம்
நேர்க்கூற்று வாக்கியம்
கலவை வாக்கியம்
எதிர்மறை வாக்கியம்
52554.பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
52556.வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக :
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
மாணவர்கள் உட்கார வட்டமாகச் செய்க
மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
மாணவர்களை செய்க வட்டமாக உட்கார
52557.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று
மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை
நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
பெய்தது மழை மலையின் மீது நேற்றுமாலை
52558.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
கொன்றை, கெண்டை , கண், கீரன், காடை
கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை
52561.ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
ஒளி நகல்
ஒலி நகல்
அசல் படம்
மறு படம்
52565."திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
திருவிளையாடற்புராணம்
மேருமந்த புராணம்
திருவாசகம்
பெரிய புராணம்
52566.மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
ஐங்குறுநூறு
குறுந்தொகை
கலித்தொகை
புறநானூறு
52567.தவறான இணை எது?
மணித்தக்காளி - வாய்ப்புண்
முசுமுசுக்கை வேர் - இருமல்
அகத்திக் கீரை - கண்நோய்
வேப்பங்கொழுந்து - மார்புச்சளி
52568.பொருந்தாத இணை எது?
மேற்கு மலையில் இருந்து வந்தவை - சந்தனம், ஆரம்
கீழ்க்கடலில் விளைந்தவை - பவளம்
வடமலையில் இருந்து வந்தது - கறி (மிளகு)
தென்கடலில் இருந்து கிடைத்தவை - முத்து
52569.அகர வரிசைப்படுத்துக
மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை
மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
மருங்கை , முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை
52570.தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
இராணி மங்கம்மாள்
ஜான்சி ராணி
தில்லையாடி வள்ளியம்மை
வேலுநாச்சியார்
52571.காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
ஆட்டையாம்பட்டி
வேப்பனேரி
புளியம்பட்டி
புளியங்குடி
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013