இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
அம்பேத்கர்
இராஜாஜி
அண்ணா
காமராசர்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது? |
Answer |
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர் |
Answer |
தபோலி என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது. |
Answer |
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர் |
Answer |
“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்? |
Answer |
இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர் யார்? |
Answer |
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன? |
Answer |
ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்? |
Answer |
“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் |
Answer |
வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்? |
Answer |