Easy Tutorial
For Competitive Exams

ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்

ஒளி நகல்
ஒலி நகல்
அசல் படம்
மறு படம்
Additional Questions

“மா” ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

Answer

பாகற்காய் - பிரித்தெழுதுக

Answer

பைந்நிணம் - பிரித்தெழுதுக

Answer

"திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்

Answer

மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?

Answer

தவறான இணை எது?

Answer

பொருந்தாத இணை எது?

Answer

அகர வரிசைப்படுத்துக

Answer

தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?

Answer

காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us