பைந்நிணம் - பிரித்தெழுதுக
பை + நிணம்
பை+ இணம்
பசுமை + நிணம்
பசுமை + இணம்
பைந்நிணம் - பிரித்தெழுதுக
"திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் |
Answer |
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது? |
Answer |
தவறான இணை எது? |
Answer |
பொருந்தாத இணை எது? |
Answer |
அகர வரிசைப்படுத்துக |
Answer |
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்? |
Answer |
காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன? |
Answer |
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்? |
Answer |
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது? |
Answer |
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர் |
Answer |