“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள்தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?
மு. மேத்தா
பசுவய்யா
ந. பிச்சமூர்த்தி
ஈரோடு தமிழன்பன்
Additional Questions
"தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர் |
Answer |
"வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது? |
Answer |
இளங்கோவடிகள், "தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்" என்று யாரைப் |
Answer |
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! |
Answer |
காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர் |
Answer |
கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது? |
Answer |
“நாயின் வாயினீர் தன்னை நீரெனா |
Answer |
அதியமானின் தூதராக ஔவை சென்றதைக் கூறும் நூல் எது? |
Answer |
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல் |
Answer |