பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
பா மு.சி. பூர்ணலிங்கம்
தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
கே. வி. சுப்பையா
எல்.வி. இராமசுவாமி
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்? |
Answer |
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல் |
Answer |
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது? |
Answer |
சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு - என்று கூறியவர் |
Answer |
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? |
Answer |
"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை...” என்று பாடியவர் யார்? |
Answer |
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது? |
Answer |
நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்? |
Answer |
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்? |
Answer |
லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல் |
Answer |