பொருளறிந்து பொருத்துக :
(a) தடக்கர் - கரடி
(b) எண்கு - காட்சி
(c) வள்உகிர் - பெரிய யானை
(d) தெரிசனம் - கூர்மையான நகம்
3 1 4 2
1 4 3 2
1 2 3 4
1 3 2 4
பொருளறிந்து பொருத்துக :
(a) தடக்கர் - கரடி
(b) எண்கு - காட்சி
(c) வள்உகிர் - பெரிய யானை
(d) தெரிசனம் - கூர்மையான நகம்
குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர் |
Answer |
கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி? |
Answer |
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது? |
Answer |
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள் ! - மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்” இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது? |
Answer |
குறுந்தொகை நூலின் பா- வகை யாது? |
Answer |
துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் . |
Answer |
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று |
Answer |
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது? |
Answer |
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ______ ஆகும். |
Answer |
பொருட்பாலின் இயல்கள் |
Answer |