Easy Tutorial
For Competitive Exams

இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?

அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
அடிப்படை உரிமைகள்
அடிப்படைக் கடமைகள்
குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்
Additional Questions

எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டது?

Answer

44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்தப்பட்டபின் சொத்துரிமையானது

Answer

எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சத்தீவின் மீது சட்ட எல்லையை உடையது ?

Answer

எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?

Answer

இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்

Answer

சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும்

Answer

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்நதெடுக்கப்படுவது

Answer

2020-21 நிதியாண்டு தொடக்கம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதத்திற்கு மாற்றிய காரணம்?

Answer

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் எந்த மாதத்தில் இருந்து காலாவதியாகின்ற ஓட்டுநர் உரிமத்தை புதுபிக்க ஜூன் 30 வரை கால
அவகாசம் கொடுத்துள்ளது?

Answer

அக்வா ஹெல்த்கேர் நிறுவனம் எங்குள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us