52665.சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
சட்ட சமத்துவம்
சமூக சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
52666. நீதி மறுபரிசீலனை என்பது
நீதி துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது
சட்டங்களை நீதி துறை மறுபரிசீலனை செய்வது
நீதித்துறைகுழு நீதிமன்றங்களை கண்காணிப்பது
நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது
52667.இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
அடிப்படை உரிமைகள்
அடிப்படைக் கடமைகள்
குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்
52668.எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டது?
40வது அரசியலமைப்பு திருத்தம்
மூல அரசியல் அமைப்பு
39 வது அரசியலமைப்பு திருத்தம்
42வது அரசியலவமப்பு திருத்தம்
52669. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்தப்பட்டபின் சொத்துரிமையானது
அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு, சட்ட உரிமையாக மட்டும்
ஏற்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும் ஏற்கப்பட்டுள்ளது.
எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததை போலவே உள்ளது.
இவற்றில் எதுவுமில்லை
52670. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சத்தீவின் மீது சட்ட எல்லையை உடையது ?
புதுடில்லி
கர்நாடகா
கேரளா
மும்பாய்
52672.இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
வாக்குரிமை பெறுவது இல்லை
சமநிலை முரண்படும் போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார்
சட்டத்திருத்தத்தில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்
52673.சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும்
மத்தியில் ஓரவை , தமிழ்நாட்டில் இருஅவை
தமிழ்நாட்டில் ஓரவை ,மத்தியில் ஓரவை
மத்தியில் இருஅவை , தமிழ்நாட்டில் இருஅவை
மத்தியில் இருஅவை , தமிழ்நாட்டில் ஒரவை
52674.இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்நதெடுக்கப்படுவது
இந்திய மக்களால் நேரிடை தேர்தல் மூலம்
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்ரும்
மாநில சட்ட பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால்
பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களால் மட்டும்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் இருஅவை உறுப்பினர்களால்
52827.2020-21 நிதியாண்டு தொடக்கம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதத்திற்கு மாற்றிய காரணம்?
பங்குச்சந்தை வீழ்ச்சி
வங்கிகள் இணைப்பு
கொரோனா வைரஸ்
52828.மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் எந்த மாதத்தில் இருந்து காலாவதியாகின்ற ஓட்டுநர் உரிமத்தை புதுபிக்க ஜூன் 30 வரை கால
அவகாசம் கொடுத்துள்ளது?
அவகாசம் கொடுத்துள்ளது?
ஜனவரி 1
பிப்ரவரி 1
மார்ச் 1
ஏப்ரல் 1
52830.Whatsapp மூலம் வங்கி சேவை பெறும் திட்டத்தை கொண்டுவந்துள்ள வங்கி எது?
SBI Bank
ICICI Bank
Indian Bank
IOB Bank
52831.மத்திய அரசுமூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 8.6 சதவீதத்தில் இருந்து எத்தனை சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
8
7
7.4
6.4
52832. ஸூம் என்ற செயலி மூலம் வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம் எது?
சென்னை உயர் நீதிமன்றம்
மும்பை உயர் நீதிமன்றம்
கல்கத்தா உயர் நீதிமன்றம்
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
52833.COVD-19 நோய்த்தொற்றுக்கு இடையே, நாட்டுமக்களை வீட்டிலேயே இருக்க ஊக்குவிப்பதற்காக, StayHomeIndiaWithBooks என்ற
e) இந்திய பத்திரிக்கை அறக்கட்டளை
e) இந்திய பத்திரிக்கை அறக்கட்டளை
பரப்புரையைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
தேசிய நூல் அறக்கட்டளை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம்
தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனம்
52834.எந்த செயலி மூலம் முதன் முறையாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மேற்கொண்டது?
டெலிகிராம்
ஸ்கைப்
ஸூம்
வாட்ஸ்ஆப்
52835.எந்த மருத்துவ உபகரணங்களை தயாரிக்க வாகன ஆலைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளச்து?
மருத்துவமனை படுக்கை
எண்டோஸ்கோபி உபகரணங்கள்
உட்செலுத்துதல் பம்ப்
வென்டிலேட்டர்
52836.2020-21 நிதியாண்டு தொடக்கத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து எந்த மாதத்திற்கு மத்திய அரசு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது?
ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்